புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே

புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   புகழும் வேண்டாமே பெயரும்வேண்டாமே-2

                        ஆத்துமாக்களை தாருமே

                        புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே -2

                        இந்தியாவை தாருமே-2

1.         உந்தன் வல்லமைய என்மேல் ஊற்றும்-2

            அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் -2 - புகழும்

2.         கோடி கோடி மக்களுண்டு-2

            இந்த தேசம் இயேசுவை காணட்டும்-2 - புகழும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு