20 April 2023

உயிருள்ள நாளெல்லாம் உம்மையே

உயிருள்ள நாளெல்லாம் உம்மையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          உயிருள்ள நாளெல்லாம்

          உம்மையே பாடுவேன்

 

                        என் உயிரே என் உறவே

                        நீர்தானே என் இயேசய்யா

 

1.         கண்ணீரை துடைத்து கரத்தைப் பிடித்து

            கலங்காதே என்று சொல்லி

            என்னை அழைத்தீர்

 

2.         வியாதியை நீக்கி சுகத்தை தந்து

            பெலனைக் கொடுத்தீர்

            நான் உம்மைப் பாடுவேன்

 

3.         வரங்களைக் கொடுத்து கனிகளால் நிரப்பி

            பயனுள்ள பாத்திரமாய் எனை மாற்றினீர்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...