14 April 2023

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா

            உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதப்பா

                        நான் நிற்பதும் உங்க கிருபை தான்

                        நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்

            நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா

 

1.         காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குது

            வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது

                        நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயா

                        பெலவீன நேரங்களில் உம் கிருபை

            என் அரணும் என் கோட்டையும் உயர்ந்த அடைக்கலம் நீரே

 

2.         உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர்,

            ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர்

                        உனது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா

                        நான் நம்பும் கேடகம் நீரே எனது கோட்டை துருகம்

            என் கோட்டையும் என் துருகமும் நான் நம்பும் கேடகம் நீரே

 

3.         எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை

            கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நடக்க செய்தீர்

                        மான்களின் கால்களை போல பெலனாய் ஓட செய்தீரே

                        உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்க செய்தீரே

            என் அரணும் என் கோட்டையும் உயர்ந்த அடைக்கலம் நீரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...