17 April 2023

இயேசு ராஜன் பிறந்தார்

இயேசு ராஜன் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   இயேசு ராஜன் பிறந்தார்

                        ஏழைக் கோலம் உதித்தார்

                        அன்னை மரியின் மடியினிலே

                        அன்பாய் தவழ்ந்தார் பூவியினிலே

 

1.         மார்கழி குளிரின் வேளையிலே

            சிறு மாடடை குடிலின் ஓரத்திலே - 2

            மேய்ப்பர்கள் வணங்கின் உம்மை

            நல் மனதுடன் தந்தனர் தம்மை - 2

                        We wish you a merry Christmas

                        We wish you a merry Christmas

                        We wish you a merry Christmas

                        and a Happy New Year

 

2.         பாவங்கள் போக்கிட வந்தார்

            பல சாபங்கள் தொலைந்திட செய்தார் - 2

            ஞானிகள் மூவரும் பணிந்தார்

            தேவ நாமத்தை பாடியே தொடர்ந்தார் - 2

                        We wish you a merry Christmas

                        We wish you a merry Christmas

                        We wish you a merry Christmas

                        and a Happy New Year

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...