எல்லாமே முடிந்தது என்று

எல்லாமே முடிந்தது என்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          எல்லாமே முடிந்தது என்று (முடிந்ததென்று)

            என்னைப் பார்த்து இகழ்ந்தனர்

            இனி என்றும் எழும்புவதில்லை

            என்று சொல்லி நகைத்தனர் - 2

                        ஆனாலும் நீங்க என்னை

                        கண்ட விதம் பெரியது

                        என் உயர்வின் பெருமையெல்லாம்

                        உம் ஒருவருக்கு உரியதே - 2

            நீர் மட்டும் பெருகனும் - 3

            நீர் மட்டும் இயேசுவே

 

1.         உடைக்கப்பட்ட பாத்திரமானேன்

            உபயோகமற்றிருந்தேன்

            ஒன்றுக்கும் உதவுவதில்லை

            என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் - 2

                        குயவனே உந்தன் கரம்

                        மீண்டும் என்னை வனைந்தது

                        விழுந்து போன இடங்களில் எல்லாம்

                        என் தலையை உயர்த்தியதே - 2

            நீர் மட்டும் பெருகனும் - 3

            நீர் மட்டும் இயேசுவே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு