20 April 2023

இயேசு என்னும் ஆண்டவரே

இயேசு என்னும் ஆண்டவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          இயேசு என்னும் ஆண்டவரே

            இந்த உலகத்திலே வந்து பிறந்தாரைய்யா

            நம்மெல்லாருக்கும் குதுகலம் கொண்டாட்டம் தானைய்யா

                        Happy Christmas Happy Christmas

                        Happy Happy Christmas

                        Merry Christmas Merry Christmas

                        Merry Merry Christmas

 

1.         பாவம் என்னும் சேற்றிலிருந்து விடுதலை

            பாசம் என்னும் கட்டிலிருந்து விடுதலை - 2

            என்னை கழுவினாரே சுத்தப் படுத்தினாரே - 2

 

2.         வியாதி என்னும் கட்டிலிருந்து விடுதலை

            மரணம் என்னும் இருளிலிருந்து விடுதலை - 2

            என்னைத் தொட்டாரு சுகமும் தந்தாரு - 2

 

3.         பயம் என்னும் பேயிலிருந்து விடுதலை

            சாத்தான் என்னும் அரக்கனிடம் விடுதலை - 2

            என்னை அழைத்தாரு சொந்த பிள்ளை ஆக்கினாரு - 2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...