ஜெப ஆவி அருளும் தேவா

ஜெப ஆவி அருளும் தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   ஜெப ஆவி அருளும் தேவா

                        ஜெப தீபம் என்னிலும் எரிந்திடவே

                        ஜெப சிந்தை தாரும் தேவா

                        ஜெயித்து நான் உம்முடன் வீற்றிடவே

 

1.         நொறுங்குண்ட இதயத்தை ஊற்றிடுவீர்

            நறுங்குண்ட ஆவியால் அமர்ந்திடுவீர்

            கருத்துடனே துணை செய்திடைய்யா

            திருப்பாதம் அனுதினம் அன்றிடுவேன்

 

2.         விரும்பிடும் நன்மையை நான் செய்திட

            கிருபையை நல்கிடும் என் தேவனே

            வெறுத்திடும் தீமையை வென்றிடவும்

            ஊற்றிடும் என்னிலும் ஜெப ஆவியை

 

3.         எக்காள நாதமும் கேட்டிடவே

            விழித்துமே ஜெபித்து நான் காத்திருப்பேன்

            பெலன்பெற்று தூயா உம்மை சந்திக்க

            வழுவாமல் காத்திடும் திருவடியில்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு