21 April 2023

இக்கட்டான தருணங்களில் எனக்குதவிய நேசரே

இக்கட்டான தருணங்களில் எனக்குதவிய நேசரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

          இக்கட்டான தருணங்களில் எனக்குதவிய நேசரே

            பரிதவித்த காலங்களில் என்னை தாங்கிய தேவனே - 2

                        வருடம் முழுதும் நன்மையினால் போஷித்தீர்

                        உமது செட்டையின் நிழல் தந்து என்னை நடத்தினீர்

                        உம்மையே துதிப்பேன் நன்றி என்றும் ஏறெடுப்பேன்

                                    நன்றி இயேசுவே

                                    நன்றி கர்த்தரே

                                    நன்றி ராஜனே

                                    நன்றி தேவனே

 

1.         தடுமாறும் நேரங்களில் பெலனாகும் உம் கிருபையே

            துக்கமான சூழல்களில் என்னை தேற்றிய ராஜனே - 2

                       

2.         நெறுக்கத்தில் உம்மைக் கூப்பிட்டேன்

            பதில் தந்து என்னை காத்தீரே

            உம்மை நம்பி நானிருந்தேன்

            இரட்டிப்பான இரட்சிப்பை தந்தீர் - 2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...