சிக்குபுக்கு சிக்குபுக்கு இரயிலு போல

சிக்குபுக்கு சிக்குபுக்கு இரயிலு போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          சிக்குபுக்கு சிக்குபுக்கு இரயிலு போல

            சிக்குபுக்கு சிக்குபுக்கு ஆட்டக்காரன்

            பெத்தலைக்கு பெத்தலைக்கு டூரு போனேன்

            குட்டி பேபி கிட்டப் போய் மீட்டு பண்ணினேன்

 

                        அழகான அன்பான ஒளியான பேபி

                        வழியான மெய்யான ஜீசஸ் பேபி

 

1.         திக்கு முக்காடி போனேனைய்யா

            தூதர் பாட்ட கேட்டேனைய்யா - 2

            ஆட்டம் மேல ஆட்டம் ஆடி பாட்டு மேல பாட்டு பாடி

            ஆட்டம் மேல ஆட்டம் ஆடி பாட்டு பாடி - 2

 

2.         ஆடி அசந்து போனேனைய்யா

            ஆட்டு மேய்ப்பரை பார்த்தேனைய்யா - 2

            தொட்டு தொட்டு பார்த்து பார்த்து கொஞ்சி கொஞ்சி பேசி பேசி

            தொட்டு தொட்டு பார்த்து பார்த்து கொஞ்சி பேசி - 2

 

3.         நாடி நரம்புங்க நின்னுப்போக

            ஞானி மூன்று பேரும் ஆராதிக்க - 2

            உள்ளத்தை தந்து விட்டேன் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்

            உள்ளத்தை தந்து விட்டேன், ஏற்றுக்கொண்டேன் - 2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு