18 April 2023

கல்வாரியே கல்வாரியே கல்மனம் மாற்றிடும் கல்வாரியே

கல்வாரியே கல்வாரியே கல்மனம் மாற்றிடும் கல்வாரியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   கல்வாரியே கல்வாரியே

                        கல்மனம் மாற்றிடும் கல்வாரியே

 

1.         பாவத்தில் இருந்த என்னை

            மாற்றின கல்வாரியே

            அன்பான கல்வாரியே

 

2.         பரிசுத்த வாழ்க்கை வாழ

            மாற்றின கல்வாரியே

            உருமாற்றும் கல்வாரியே

 

3.         ஊழியம் செய்வதற்காய்

            மாற்றின கல்வாரியே

            தெரிந்து கொண்ட கல்வரியே

 

4.         பரலோகம் சேர்வதற்காய்

            மாற்றின கல்வாரியே

            பரிசுத்த கல்வரியே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...