15 April 2023

இரட்சகர் பிறந்தார் இரட்சகர் பிறந்தார்

இரட்சகர் பிறந்தார் இரட்சகர் பிறந்தார்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          இரட்சகர் பிறந்தார் இரட்சகர் பிறந்தார்

            நமக்காக பிறந்தார் பிறந்தாரே

            ஒளியினை ஏற்ற சரித்திரம் மாற்ற

            உத்தம மைந்தன் பிறந்தாரே

            பாதை காட்டிட பிறந்தார்

            பலர் வாழ்வை மாற்றிட மலர்ந்தார்

            விண்ணின் மேன்மையை துறந்தார்

            அவர் விடுதலை கொடுக்க உதித்தார்

            பிறந்தார் பிறந்தார் நமக்காக பிறந்தாரே

 

                        வார்த்தையாலே மெய்யும் கொண்ட

                        மாந்தர்குள்ளே வாசம் தந்தார்

                        யூத ராஜ சிங்கம் இன்று

                        மகிமை துறந்து மனிதம் கொண்டார்

 

1.         வாழ்க்கையில் தோல்விகள் பெருந்தொல்லை

            வீழ்ச்சியும் விழுகையும் விடவில்லை

            என்ற நிலை மாற்ற வந்தார்

            அவர் வாழ்வை புதிதாக்கி தந்தார்

 

2.         ஒளியினில் நடந்திடு இருள் இல்லை

            பரிசுத்த வாழ்வினில் முடிவில்லை

            ஜீவ பழியாக வந்தார் - புது

            ஜீவனை நமக்கு தந்தார்

                       

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...