05 April 2023

அனுதினம் அனுதினம் ஆலோசனை

பாடல்

To Download Txt Lyrics file

 

                   அனுதினம் அனுதினம் ஆலோசனை

                        அப்பா உம் சமூகத்தில் ஆலோசனை

                        எங்க மேல நீங்க வைத்த திட்டத்திற்கு

                        அனுதினம் அனுதினம் ஆலோசனை

                        அப்பா உம் சமூகத்தில் ஆலோசனை

 

1.         உங்களோடே சேர்ந்து நடக்கனுமே

            உம்மோடு பேசி மகிழனுமே

            உலகத்தை வெறுத்து நான் வாழனுமே

                        அனுதினம் அனுதினம் ஆலோசனை (2)

 

2.         உங்க கரம் எங்க மீது வைக்கனுமே

            எங்க உள்ளத்திலே வந்து அமரனுமே

            ஒவ்வொரு நாளும் நடத்தனுமே

            ஆவியின் கனியாய் வளரனுமே - நான்

            ஆவியின் கனியாய் வளரனுமே

                        அனுதினம் அனுதினம் ஆலோசனை (2)

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...