இதுவரை நடத்தி குறைவின்றி காத்து

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          இதுவரை நடத்தி குறைவின்றி காத்து

            மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா - 2

 

1.         தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்

            மதிலை தாண்டினேன் உம் பெலத்தால்

 

                        நன்றி நன்றி ஐயா

                        உம்மை உயர்த்திடுவேன் - 2

 

2.         ஆபத்து நாளில் அனுகூலமான

            துணையுமானீரே நன்றி ஐயா - 2

 

3.         உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து

            எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா - 2

 

4.         அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து

            பயன்பட செய்தீரே நன்றி ஐயா - 2

 

5.         கிருபைகள் தந்து ஊழியம் தந்து

            உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா - 2

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு