உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
உயிர்த்தெழுந்தார்
இயேசு ஜெயித்தெழுந்தார்
பாதாள வல்லமை
தகர்த்தெரிந்தார்
பரலோக
வாசலை திறந்துவிட்டார்
பரம
சந்தோசம்
தந்துவிட்டார்
- 2
அல்லேலூயா
ஓசன்னா - 4
1. கல்லறையோ
கட்டிக்காக்க
முடியவில்லை
காவல் சேனை தடுத்திட
முடியவில்லை
கர்த்தர்
இயேசு உயிர்த்தெழுந்தார்
சாத்தானை
ஜெயித்தெழுந்தார்
சாவுக்கு
மணியடித்தார்
சாபப்பிசாசை
ஜெயித்துவிட்டார்-2
அல்லேலூயா
ஓசன்னா - 4
2. மரணத்தை
கூர் ஒடித்த தேவனுமிவர்
பாதாளத்தில்
ஜெயமெடுத்த
ராஜனுமிவர்
வேதாளங்கள்
நடுங்கிடுதே
பாதாளமும்
பயந்திடுதே
பேய்களும்
ஓடிடுதே
எல்லா
நோய்களும் மறைந்திடுதே-2
அல்லேலூயா
ஓசன்னா - 4
3. வானம் பூமி
படைத்திட்ட
தேவனுமிவர்
வழியும்
சத்தியம் ஜீவனுமானவர்
இவர்
ஆதியும்
அந்தமும் இவர்
அல்பா
ஒமேகா இவர்
இருந்தவர்
இருப்பவரே
இனியும்
வரப்போகும் ராஜா இவர்
அல்லேலூயா
ஓசன்னா - 4
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment