10 April 2023

பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே

பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே

            பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே - 2

                        யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்

                        யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்

                        யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்

                        யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் - 2

 

1.         தேவன் சகாயர் எனக்கு

            எவருக்கும் அஞ்சிடேனே

            ஒருபோதும் என்னை விட்டு

            விலகுவதில்லை தேவன் - 2

 

                        யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்

                        யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்

                        யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்

                        யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் - 2

 

2.         பயமின்றி துணிந்து நானும்

            சேனைக்குள் பாய்ந்திடுவேன்

            உம்மாலே பெலனும் கொண்டு

            மதிலையும் தாண்டிடுவேன் - 2

 

3.         உம்மையே நம்பும் எனக்கு

            நித்திய கன்மலை நீர்

            உம்மையே நோக்கிடும் நான்

            வெட்கம் அடைவதில்லை - 2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...