04 April 2023

என் தேவனைக் காண நீ கல்வாரிக்கு வா

என் தேவனைக் காண நீ கல்வாரிக்கு வா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   என் தேவனைக் காண நீ கல்வாரிக்கு வா

 

1.         காடுகள் எல்லாம் மேடுகள் எல்லாம்

            குன்றுகள் எல்லாம் நீ அலைய வேண்டாம்

            தேடிட வேண்டாம் தெய்வங்களை நீ

            தேடி வந்தாரே உன் நேசர் இயேசுவே

 

2.         ஆடுகள் வேண்டாம் மாடுகள் வேண்டாம்

            பறவைகள் வேண்டாம் உன் பொருளும் வேண்டாம்

            உன் பணமும் வேண்டாமே உன் மனமது வேண்டும்

            இறைவன் தங்கிடும் ஆலயம் அதுவே

 

3.         படிப்பும் வேண்டாம் பட்டமும் வேண்டாம்

            உன் வயதும் வேண்டாம் எந்த வரம்பும் வேண்டாம்

            பெலமும் வேண்டாமே உயர் குலமும் வேண்டாமே

            இயேசு உன்னையே தேடுகின்றாரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...