15 April 2023

உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்

உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

            உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்

 

                        ஆதராவாய் வந்தீரையே

                        கரம் பிடித்து நடத்தி சென்றீர்

 

1.         அன்புக்காக ஏங்கி நின்றேன்

            அணைத்தீரே நன்றி ஐயா

            மனிதர் அன்பு மாறிபோகும்

            மாறாது என்றும் உங்க அன்பு

 

2.         திக்கற்று இருந்தேனே

            கரம் பிடித்து நன்றி ஐயா

            என் மேல் உந்தன் கண்கள் வைத்து

            ஆலோசனை எனக்கு தந்தீர்

 

3.         பேதையாய் நான் அலைந்தேன்

            கண்டீரே நன்றி ஐயா

            நானோ உம்மை அறியவில்லை

            என்னை தேடி வந்தீரே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...