20 April 2023

கர்த்தருக்கு புதுப்பாட்டை பாடுங்க

கர்த்தருக்கு புதுப்பாட்டை பாடுங்க

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   கர்த்தருக்கு புதுப்பாட்டை பாடுங்க

                   பூமியின் குடிகள் எல்லாம் கர்த்தரைப் பாடுங்கள்

 

1.         கர்த்தரை பாடி - அவருடைய

            நாமத்தை ஸ்தோத்தரித்து

            நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பை

            சுவிசேஷமாய் அறிவித்துப் பாடுங்கள்

 

2.         ஜாதிகட்குள் அவருடைய

            அதிசயங்களை சொல்லுங்கள்

            கர்த்தர் பெரியவரும் வல்லவரும்

            ஸ்தோத்தரித்து பாடுங்கள்

 

3.         பரிசுத்த அலங்காரத்தோடு

            கர்த்தரை துதியுங்கள்

            உலகில் உள்ள யாவருமே

            கர்த்தருக்கு நடுங்கிடுங்கள்

 

4.         நாட்டிலுள்ள யாவருமே

            களிகூர்ந்து பாடிடுவோம்

            கர்த்தர் வருகின்றார் வருகின்றார்

            நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...