18 April 2023

மாமன்னன் பிறந்ததினால் சிந்தை மகிழ்ந்தே

மாமன்னன் பிறந்ததினால் சிந்தை மகிழ்ந்தே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          மாமன்னன் பிறந்ததினால்

            சிந்தை மகிழ்ந்தே பாடிடுவோம்

            பார் மண்ணில் உதித்ததினால்

            விந்தை அன்பை கூறிடுவோம்

 

                        கேளும் தூதர்கள் பாடும் பாடல் பாடகர் குழுவோடு

                        இனிமை எங்கும் செழிக்க பாரும் மின்னிடும் ஒளி வெள்ளம்

                        மண்ணிலே வந்ததென்ன அமைதி எங்குமே நிலைக்க

 

1.         ஆட்டிடையர் ஆர்ப்பரித்து அருமையாய் பணிந்தனரே

            ஆவலாகி எம்மில் இருக்க இம் மண்ணில் வந்து உதித்தவரே

            ஏழ்மை கோலம் கோலம் கொண்டதால்

            ஏழ்மை மாற மாற வந்தவரே

 

2.         கீழ்த் திசையின் ராஜாக்களும் பாலனை பணிந்தனரே

            பொன் போளம் தூப வர்க்கம் ஆனந்தமாய் படைத்தனரே

            இயேசு ராஜ ராஜர் அன்பினால்

            தூயர் நேசர் ஆட்சி வந்ததே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...