என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு

என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு

            என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து

            நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே

            பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே - நான் (2)

 

                        அருமையானவர் எந்தன் நேசர்

                        இன்பமானவர் ஆத்ம நேசர்

                        மதுரமானவர் எந்தன் நேசர்

                        பிரியமானவர் மதுரமானவர் - என் நேசர்

 

1.         காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி

            மரம் போல் ஆனவர் இவர்

            கன்மலைக் குன்றின் வெடிப்பிலே

            ஓடிவரும் மானுக்கு சமானமாவார் - என்

 

2.         வெண்மையும் சிவப்புமானவர்

            புறாவின் கண்கள் கொண்டவர் அவர்

            கேதுரு மரம்போல் ஆனவர்

            பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் - என்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு