இயேசுவே நேசரே எந்தன் ஆருயிரே

இயேசுவே நேசரே எந்தன் ஆருயிரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          இயேசுவே நேசரே எந்தன் ஆருயிரே

            மெய்ப்பரே மீட்பரே எந்தன் அடைக்கலமே - 2

                        பாடுவேன் ஆடுவேன் மகிழ்கொண்டாடுவேன்

                        வல்லவா உந்தனின் ஜெயம் கொண்டாடுவேன் - 2

 

1.         ஆதியும் அந்தமும் ஆன எங்கள் தெய்வமே

            ஆயிரம் பேர்களில் சிறந்தவர் நீரே - 2

 

2.         சாத்தானின் சதிகளை முறியடித்தவர் நீரே

            சிலுவையில் இரத்தத்தால் வெற்றி சிறந்தவரே - 2

 

3.         பாவங்கள் சாபங்கள் பரிகரித்த இயேசுவே

            பாதாளங்கள் நடுங்கிட உயிர்த்தெழுந்தவரே - 2

 

4.         சாம்பலை சிங்காரமாய் மாற்றிட வந்தீரே

            புலம்பலை ஆனந்தமாய் மாற்றிய என் இயேசுவே - 2

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு