17 April 2023

வெண்மதி ராவினில் உதித்த பாலகன்

வெண்மதி ராவினில் உதித்த பாலகன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   வெண்மதி ராவினில் உதித்த பாலகன்

                        கந்தையில் துயிலும் மன்னவனே

                        மேய்ப்பர்கள் தாலேலோ பாடிடவே

                        சந்தோஷ காலம் இதே

                        எங்கள் இரட்சகர் பிறந்தாரே

 

1.         புல்லணை மீதினில் பிறந்தவரே

            இந்த திக்கற்றப் பிள்ளைக்கு இரட்சகரே - 2

            என்னுள்ளம் தேற்றிடுமே மெய் அன்பு தந்திடுமே

            நல்வழி காட்டிடும் இயேசு ராஜன்

            உன்னத பாலனை வாழ்த்திடுவோம்

 

2.         உன்னைப்போல் பிறரை நேசி என்று

            இங்கு மாந்தர்க்கு போதனை தந்தவரே

            நற்செய்தி பாடிடுவோம் மெய்வழி சென்றிடுவோம்

            விண்ணிற்கும் மண்ணிற்கும் தேவன் அவர்

            துதித்து பாடியே வணங்கிடுவோம்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...