15 April 2023

மார்கழி இரவிலே கடும்பனி குளிரிலே

மார்கழி இரவிலே கடும்பனி குளிரிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          மார்கழி இரவிலே கடும்பனி குளிரிலே

            தாவீதின் ஊரிலே இயேசு என்னும் பெயரிலே

            இரட்சகர் பிறந்தார் உலக இரட்சகர் பிறந்தார்

                        அவர் மாட்டுத் தொழுவிலே

                        கந்தை துணியிலே தவழ்ந்தார்

                        புல்லணையில் இன்று

 

1.         விண்ணக நட்சத்திரம் ஆகாய விரிவிலே

            தூதர்கள் கானமே கேட்குது செவியிலே

            சாஸ்திரிகள் தேடையிலே மேய்பர்கள் வணங்கையிலே

            நானும் இடம் கொடுத்தேன் என் சின்ன இதயத்தில்

 

2.         மாட்டும் தொழுவமே விண்மீன் விரைந்தரே

            ஆட்டு இடையரும் இயேசுவை பணிந்தாரே

            ஞானிகள் தேடையிலே பேதைகள் விரும்பையிலே

            நாமும் இடம் கொடுப்போம் நம் சின்ன இதயத்தில்      

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...