இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
பல்லவி
மகிழ்ந்திடுவேன்
நான் கர்த்தருக்குள்
களி கூறுவேன்
என் தேவனுக்குள்
இரட்சிப்பின்
தேவனுக்குள்
ஆமென் அல்லேலூயா
- 4
சரணங்கள்
1. அத்தி
மரம் துளிர் விடாமற்
போனாலும்
திராட்சைச்
செடி பழம் இல்லாமல்
போனாலும் - மகிழ்ந்திடுவேன்
2. ஒலிவ
மரத்தின் பலன்
அற்றுப் போனாலும்
வயல்களில்
தானியம் விளையாமற்
போனாலும் - மகிழ்ந்திடுவேன்
3. கிடையில்
ஆடுகள் முதலற்றுப்
போனாலும்
தொழுவத்தில்
மாடுகள் இல்லாமற்
போனாலும் - மகிழ்ந்திடுவேன்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment