20 April 2023

உம்மை நேசிக்க என் ஓர் இதயம்

உம்மை நேசிக்க என் ஓர் இதயம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          உம்மை நேசிக்க என் ஓர் இதயம்

            போதாது இயேசுவே போதாது இயேசுவே - 2

            ஓர் ஆயிரம் இதயம் இருந்தாலும்

            அதை உமக்கே நான் தருவேன் - 2

            உம் பேரன்பின் தியாகத்திற்கு அது

            போதாதென்றறிவேன் - 2

 

                        என் நினைவெல்லாம் நீர் வேண்டும் இயேசுவே

                        என் வாழ்வெல்லாம் நீர் போதும் இயேசுவே

 

1.         திருக்குள்ள கேடுள்ள இதயத்திலே

            இடம் தான் கேட்டீரோ அதை ஏன் தான் கேட்டீரோ

            ஆயுள் சக்கரத்தை கொளுத்தும் என் நாவிலே

            துதி தான் கேட்டீரோ அதை ஏன் தான் கேட்டீரோ - 2

 

2.         பாரமுள்ள பாடுள்ள வாழ்க்கையிலே

            துணையாய் வந்தீரோ உள்ளத்தில் இடம் தான் கேட்டீரோ

            பரலோகில் தூதர்கள் துதியுடன் காத்திருக்க

            ஏன் தான் தெரிந்தீரோ என் துதியில் பிரியம் கொண்டீரோ - 2

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...