20 April 2023

தாவீதின் ஊரிலே மாட்டுத் தொழுவத்திலே

தாவீதின் ஊரிலே மாட்டுத் தொழுவத்திலே

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   தாவீதின் ஊரிலே மாட்டுத் தொழுவத்திலே

                        மன்னர் இயேசு பிறந்தாரைய்யா

                        நமக்காக பிறந்தாரைய்யா

 

1.         சந்தோசம் சமாதானம் இல்லாத உலகத்திலே

            நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்கு தந்தாரு - 2 - (3)

 

2.         கண்ணீரின் வாழ்க்கையினில் கனிவான நண்பராக

            கரம் பிடித்து நடத்திடவே பிறந்தாரைய்யா - 2 - (3)

 

3.         தேவாதி தேவன் அவர் வான்போன்றும் தேவனாக

            மூவுலகின் பாவம் போக்க பிறந்தாரைய்யா - 2 - (3)

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...