12 April 2023

உம் நாமம் உயர்ந்திடட்டும்

உம் நாமம் உயர்ந்திடட்டும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                உம் நாமம் உயர்ந்திடட்டும்

            உம் சித்தம் நிறைவேறட்டும்

            நீரல்லால் வாழ்வில்லையே

            நீரன்றி வழியில்லையே

                        இருளான என் பாதையை

                        ஒளியாக மாற்றிடுமே

 

1.         கிருபையால் தாங்கினீரே

            அன்பினால் நடத்தினீரே

            அருமையாய் காத்துக்கொண்டீர்

            சிறுமையை மாற்றிவிட்டீர்

 

2.         வாழ்க்கையே முடிந்ததென்று

            நாளெல்லாம் கலங்கினேனே

            நீரோ என் வாழ்வில் வந்து

            புது வாழ்வு எனக்குத் தந்தீர்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...