Posts

Showing posts from May, 2023

நானுமக்குச் சொந்தமானவன் இயேசுவே

நானுமக்குச் சொந்தமானவன் இயேசுவே மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                     நானுமக்குச் சொந்தமானவன்                         - இயேசுவே             நீரெனக்குத் தஞ்சமானவர்   1.          பாரின் மீதிலே நான்                         பாவியானவன் - நீர்             பாவியேனையும் தேடிப்                         பாரில் வந்தவர்   2.          வாழ்வு ஈந்தவர் நீர்வல்ல                         ஆண்டவர் - என்             வாழ்க்கை ஈகிறேன் நீர்                         ஏற்க வேண்டுவேன்   3.          ஆளாய் என்னையும் ஏற்று                         ஆண்ட ஏசுவே - வேலை             யாளாய் உம்மிடம் சேவை                         செய்துவாழுவேன்   4.          இன்றும் என்றுமே நான்                         பாடியாடுவேன் - உம்மை             இன்றி யாரிடம் நான்                         வாழ்வை நாடுவேன்           Naanumakku sonthamaanavan                         - Yeasuvey        

யார் என்னைக் கைவிட்டாலும்

யார் என்னைக் கைவிட்டாலும் மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                        யார் என்னைக் கைவிட்டாலும்                         இயேசு கைவிடமாட்டார்   1.          தாயும் அவரே தந்தையும் அவரே             தாலாட்டுவார் சீராட்டுவார் - யார்   2.          வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்             வேண்டிடுவேனே காத்திடுவாரே - யார்     3.          எனக்காகவே மனிதனானார்             எனக்காகவே பாடுபட்டார் - யார்   4.          இரத்தத்தாலே கழுவி விட்டாரே             இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே    - யார்   5.          எனக்காகவே காயப்பட்டார்             என் நோய்கள் சுமந்துக் கொண்டார்   6.          ஆவியினாலே அபிஷேகம் செய்து             அன்பு வசனத்தால நடத்துகின்றாரே                     கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்