15 May 2023

எனது காரியமாக யாரை

எனது காரியமாக யாரை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   எனது காரியமாக

                        யாரை அனுப்புவேன்

                        யார் போவார் - 4

 

1.         தேசத்தின் சுவரை அடைக்க

            திறப்பின் வாசலில் நிற்க

            தேவன் தேடும் மனிதர்

            யார் யார்?

 

2.         திறப்பின் வாசலில் நிற்க

            என்னை நிறுத்தும் இயேசுவே

            ஜெபிப்பேன் ஜெயிப்பேன்

            ஜெபிக்க வாழ்வேன்

 

3.         இந்த காலத்தில் மௌனம்

            இரட்சிப்பை எங்கும் எழுப்பும்;

            யார் அறிவார்

            உந்தன் மேன்மை

 

4.         வந்தேன் உந்தனின் பாதம்

            தந்தேன் எந்தனின் வாழ்வை

            வாழ்ந்தால் உமக்கே

            தாழ்ந்தால் உமக்கே

 

5.         என்னை அனுப்பும் ஏசுவே

            என்றே உம்மை கேட்கிறேன்

            செல்வேன் சொல்லோன்

            இயேசுவையே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...