16 May 2023

அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                    அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததே

                        அப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே (2)

 

1.         முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவு

            முற்பிதா யோசேப்பை உயர்த்தி வைத்ததே

            உம் தயவு என்சிரசில் இறங்கவேண்டுமே (2)

            உயிருள்ளநாளெல்லாம் உயர்ந்திருக்கவே (2) - அப்பா உந்தன்

 

2.         ஆட்டிடையன் தாவீதை அரசனாக்கிய

            உம்தயவு எனக்கு வேண்டும் ஜீவதேவனே

            ஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் வாழ்க்கையில் (2)

            நன்மையும் கிருபையும் என்னைதொடருமே - அப்பா உந்தன்

 

3.         மோசேயோடு உடனிருந்த தேவனல்லவா

            உம்தயவால் வழிநடத்தி சென்றீரல்லவா

            மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்

            முன்சென்று என் வழியை வாய்க்கசெய்யுமே - அப்பா உந்தன்

 

 

- Pastor. David

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...