நானுமக்குச் சொந்தமானவன் இயேசுவே
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
நானுமக்குச்
சொந்தமானவன்
-
இயேசுவே
நீரெனக்குத்
தஞ்சமானவர்
1. பாரின் மீதிலே நான்
பாவியானவன்
- நீர்
பாவியேனையும்
தேடிப்
பாரில்
வந்தவர்
2. வாழ்வு
ஈந்தவர் நீர்வல்ல
ஆண்டவர்
- என்
வாழ்க்கை
ஈகிறேன் நீர்
ஏற்க
வேண்டுவேன்
3. ஆளாய் என்னையும்
ஏற்று
ஆண்ட
ஏசுவே - வேலை
யாளாய் உம்மிடம்
சேவை
செய்துவாழுவேன்
4. இன்றும்
என்றுமே நான்
பாடியாடுவேன்
- உம்மை
இன்றி
யாரிடம் நான்
வாழ்வை
நாடுவேன்
Naanumakku sonthamaanavan
-
Yeasuvey
neerenakku thanchamaanavar
1. Paarin meethilae naan
paaviyaanavan - neer
Paaviyaenaiyum thaedi
paaril vanhthavar
2. Vaalvu iinthavar neervalla
aandavar - en
vaalkkai iikindran neer
aerka vaenduvaen
3. Aalaay ennaiyum aetru
aanda Yeasuvea - vaelai
yaalaay ummidam saevai
cheythuvaaluvaen
4. indrum endrumae naan
paadiyaaduvaen - ummai
indri
yaaridam naan
vaalvai naatuvaen
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment