30 May 2023

தேவ அன்பை வேதம் கூற கண்டு உணர்ந்தேன்

தேவ அன்பை வேதம் கூற கண்டு உணர்ந்தேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                    தேவ அன்பை வேதம் கூற கண்டு உணர்ந்தேன்

                        இரத்தம் சிந்தி என்னை மீட்ட மீட்பை அறிந்தேன்

                        எந்தன் பாவம் யாவும் தீர்க்க இயேசு மரித்தார்

                        அன்பு பொங்கி ஊழியம் செய்ய பெலன் கொடுத்தார்

 

1.         என்னை மீட்க இயேசு நாதார் குருசில் தொங்கினார்

            மூட் கிரீடம் சூடி அவர் கஸ்தி அடைந்தார்

 

2.         தேவ மைந்தன் இரத்தம் மூட செய்த காரணம்

            ஆணி ஈட்டி இவையல்ல எந்தன் அக்ரமம்.

 

3.         எந்தன் ஜீவன் சுகம் முற்றும் தத்தம் செய்கின்றேன்

            திரு வாக்கை நம்பி என்றும் உம்மை பின் செல்வேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...