24 May 2023

நிறைவான ஆவியானவரே நீர்

நிறைவான ஆவியானவரே நீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

1.       நிறைவான ஆவியானவரே

            நீர் வரும்போது குறைவுகள் மாறுமே

            நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே

            முடியாததும் சாத்தியமாகுமே

 

                        நிறைவே நீர் வாருமே

                        நிறைவே நீர் வேண்டுமே

                        நிறைவே நீர் போதுமே

                        ஆவியானவரே

 

1.         வனாந்திரம் வயல் வெளி ஆகுமே

            பாழானது பயிர் நிலம் ஆகுமே

            நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே

            முடியாததும் சாத்தியமாகுமே

 

2.         பெலவீனம் பெலனாய் மாறுமே

            சுகவீனம் சுகமாய் மாறுமே

            நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே

            முடியாததும் சாத்தியமாகுமே

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...