தேனீக்களின்
கூட்டங்களே
எங்கே போறீங்க
தேவமகன்
இயேசுவுக்காய்
தேனெடுக்க
போறோமே
தேனீக்களே
நில்லுங்களே
நாங்களும்
வாறோம்
தேவமகன்
இயேசுவோட
நேசங்களே
நாங்கள்
லாலா
லாலா லாலா
லாலா
லாலல்ல
லாலல்லா லாலா
1. தேவாதி
தேவனை
தேடி வந்த
பாலனை
பாடியே
பாடியே துதிப்போம்
ராஜாதி
ராஜனை
ஆள வந்த
ரோஜாவை
ஆடியே
ஆடியே துதிப்போம்
2. சின்னச்
சிட்டு குருவிகளே
எங்கே போறீங்க
செல்ல இயேசு
பிறந்ததால்
பார்க்க
போறோமே
3. சின்னச்
சிட்டுக் குருவிகளே
நாங்களும்
வாறோம்
செல்ல இயேசு
பாலனோடே
செல்லங்களே
நாங்கள்
லாலா
லாலா லாலா
லாலா
லாலல்ல
லாலல்லா லாலா
4. சின்ன ஆட்டுக் குட்டிகளே
எங்க போறீங்க
நல்ல மேய்ப்பர்
இயேசுவோட
நாட்டைத்
தேடி போறோமே
5. சின்ன ஆட்டுக் குட்டிகளே
நாங்களும்
வாறோம்
நல்ல மேய்ப்பன்
இயேசுவோட
கண்மணிகள்
நாங்கள்
லாலா
லாலா லாலா
லாலா
லாலல்ல
லாலல்லா லாலா
6. வண்ணக்
குயில் கூட்டங்களே
எங்கே போறீங்க
வந்திருக்கும்
இயேசுவுக்காய்
பாட்டுப்பாடப்
போறோமே
வண்ணக்குயில்
கூட்டங்களே
நாங்களும்
வாறோம்
தங்க இயேசு
பாலனோடு
தங்கிடுவோம்
நாங்கள்
லாலா
லாலா லாலா
லாலா
லாலல்ல
லாலல்லா லாலா
7. தேவாதி
தேவனை
தேடி வந்த
பாலனை
பாடியே
பாடியே துதிப்போம்
ராஜாதி
ராஜனை
ஆள வந்த
ரோஜாவை
ஆடியே
ஆடியே துதிப்போம்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment