30 May 2023

உன்னத தேவனையே நான் துதிப்பேன்

உன்னத தேவனையே நான் துதிப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    உன்னத தேவனையே நான் துதிப்பேன்

                        எந்நாளுமே எந்நேரமே, என் இயேசுவை

                        உன்னத தேவனையே நான் துதிப்பேன்

 

1.         ஆதி அந்தம் சர்வ வல்ல ஜீவதேவனே

            மூவரில் ஒருவரான மீட்பர் இயேசுவே

            தூய, தூய, துயரான பரிசுத்தரே

            இவரல்லவோ தெய்வம், இவரல்லவோ தெய்வம்

 

2.         இருள் சூளும் உலகத்தின் ஒளி அவரே

            பரலோகம் போவதற்கு வழி அவரே

            சத்தியமும் ஜீவனுமாய் இருப்பவரே

            அவர் நாமம் இயேசுவே, அவர் நாமம் இயேசுவே

 

3.         தன்னுயிரைத் தத்தம் செய்து என்னை மீட்டாரே

            பாவ அக்ர ரோகமெல்லாம் தான் சுமந்தாரே

            மன்னுயிரின் மீட்புக்காக தான் மரித்தாரே

            இது அல்லவோ அன்பு, இது அல்லவோ அன்பு

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...