08 May 2023

கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

                        இந்த உலகம் போற்றும் கிறிஸ்மஸ்

                        பாடுங்கள் எல்லோரும் ஆடுங்கள்

                        நம் இரட்சகர் பிறந்தார் இன்று

 

1.         தேவன் இந்த மண்ணில் வந்த நாளிது

            பாவிகளை இரட்சிக்கவே

            பாலனாக வந்தார் இன்று

            ஒன்றாய் சேர்ந்து ஆடிப்பாடி

            நெஞ்சம் மகிழும் நாளிது

            எட்டுத்திக்கும் உறக்கச் சொல்வோம்

            கிறிஸ்மஸ் பிறந்த நாளிது

 

2.         விண்ணோரும் மண்ணோரும் போற்றும் கிறிஸ்மஸ்

            விந்தையாய் இயேசு வந்த கிறிஸ்மஸ்

            என்னையும் உன்னையும் இரட்சிக்கவே

            பரிசுத்தனாய் உலகினில் வந்தவரே

                        அவரே வழி

                        அவரே ஒளி

                        அவரே வாழ்வு

                        அவரே சத்யம்

 

3.         உன்னையும் என்னையும் மீட்டிடவே

            நம் உள்ளத்தில் எண்ணத்தில் இருப்பவரே

            உண்மையாய் அவரை ஏற்றுக் கொண்டால்

            நம் வாழ்வெல்லாம் மகிழ்ச்சி தருவாரே

                        அவரே வழி

                        அவரே ஒளி

                        அவரே வாழ்வு

                        அவரே சத்யம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...