17 May 2023

மகிமையின் தேவன் நீர்

மகிமையின் தேவன் நீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          மகிமையின் தேவன் நீர்

            மகத்துவ ராஜன் நீர்

            என்றும் மாறாத என் நேசரே

 

                        உம்மை அல்லாமல் எங்கே நான் செல்லட்டும்

                        நீர்தானே என் ஒளி விளக்கு

                        என் காண்கின்றீரே உமக்கு நன்றி ஐயா

                        தினம் காப்பவரே உமக்கு நன்றி ஐயா

 

1.         கஷ்ட நேரம் எல்லாம் உம்மை துதிப்பேனே

            கண்ணீரை துடைத்து என்னை காப்பாற்றுவீர்

 

2.         மரண பயத்திலே வாடி தவிக்கையில்

            மறவாதே நேசர் என்னோடிருப்பீர்

 

3.         வல்ல கரத்துக்குள் வாழச் செய்தீரைய்யா

            கிருபையினாலே நான் பிழைத்தேனைய்யா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...