08 May 2023

பொங்கி வழியும் தேவ கிருபை

பொங்கி வழியும் தேவ கிருபை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   பொங்கி வழியும் தேவ கிருபை

                        மண்ணில் வந்தது

                        இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க

                        தன்னை ஈந்தது

 

1.         உலகை மீட்கும் உண்மை உருவே

            மாட்டுத் தொழுவில் பிறந்த திருவே

            உலகெல்லாம் போற்றிடும் தூய்மையின்

            அன்பின் உருவே

 

2.         கருவில் உதித்த தூய கனியே

            கவலை தீர்க்கும் கண்ணின் மணியே

            உளமெலாம் பூரிக்கும் தூய்மையே

            உந்தன் வரவே

 

3.         விழிகள் திறந்த விந்தை தெய்வம்

            பழிகள் சுமந்த அன்பின் தெய்வம்

            உலகெலாம் தொழுதிடும் உன்னதம்

            உந்தன் நாமம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...