கர்த்தர் பெரியவர் எங்கள்

கர்த்தர் பெரியவர் எங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          கர்த்தர் பெரியவர்-எங்கள்

            இயேசு பெரியவர்

            வானிலும் பூவிலும்

            இந்த தேவனே பெரியவரே!

 

                        சர்வ சிருஷ்டியே-உன்

                        சிருஷ்டிகரை ஸ்தோத்தரி

                        சகல ஜனங்களே

                        கெம்பீரமாய் பாடுங்கள்

 

1.         தம் வார்த்தையால் படைத்தாரே

            இந்த சூரியனை சந்திரனை

            தம் விரல்களின் செயலினால்

            நீல வானத்தை விரித்தாரே! - சர்வ

 

2.         மலைகளே, குன்றுகளே

            தேவமகிபனைப் போற்றுங்கள்

            அழகு மலர்களே, மச்சங்களே

            இயேசு மன்னவனை வாழ்த்துங்கள் - சர்வ

 

3.         பசும்புல்லின் பள்ளத்தாக்கில்

            நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்

            அமர்ந்த தண்ணீகளின் ஓரத்தில்

            இளைப்பாறுதல் தருபவர் - சர்வ

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு