30 May 2023

விண்ணை விட்டு மண்ணில் வந்து

விண்ணை விட்டு மண்ணில் வந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

1.       விண்ணை விட்டு மண்ணில் வந்து

            மானிடரின் தேவைகளை அறிந்தவரே இயேசையா

            மனுகுலத்தின் பாவ சாப ரோகங்களை நீங்கிடவே

            பலியானீர் இயேசையா

 

                        பரிகாரி பரிகாரி நீரே என் அதிகாரி

                        என் வாழ்வின் ஒளி நீரே

                        என் உயிரோடு கலந்தவர்

                        உடலோடு இணைந்தவர்

                        வாழ்வின் வழிகாட்டியே

 

2.         விண்ணையும் மண்ணையும் படைத்தவர்

            பாவத்தை சிலுவையில் ஏற்றவர்

            எனது துக்கத்தையும் சுமந்துக் கொண்டு

            எனக்காய் சிலுவையில் சகித்தவர்

 

3.         சாபத்தை சிலுவையில் அறைந்தவர்

            பாடுகளை ஏற்றுக்கொண்டவர்

            எனக்கு சமாதானம் அருளும் படியாய்

            அக்கினிக்குள்ளே கடந்தவர்

 

4.         கிருபையினால் என்னை மீட்டவர்

            நற்கனி வாழ்வு எனக்கு அளித்தவர்

            அக்கிரமத்திற்காய் சிலுவையில் மறித்து

            நோய்களை சுகமாக்கினவர்

 

5.         எந்தன் நிலையை அறிந்தவர்

            உள்ளத்தின் உணர்வுகள் புரிந்தவர்

            எனக்குள் இருந்து செயல் ஆற்றி

            விருப்பத்தை நிறைவேற்றி முடிப்பவர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...