30 May 2023

என் ஆதரவு கோலே அடைக்கலத் தீவே

என் ஆதரவு கோலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   என் ஆதரவு கோலே

                        அடைக்கல தீவே

                        அரணான பட்டணம் நீரே

                        என் அழகான பட்டணம் நீரே

 

1.         மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குதே

            உங்க வார்த்தையோ மனசயே தேற்றுதே

                        உங்க பக்கத்துல உட்கார்ந்து நா

                        உங்களோடு பேசுவேன்

                        உங்களோடு பேசுவேன்

 

2.         உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதே

            உங்க நேசமோ உயிரையும் தந்திடுதே

                        உங்க பக்கத்துல உட்கார்ந்து நா

                        உங்களையே பாடுவேன்

                        உம்மை மட்டும் பாடுவேன்

 

3.         உலக நன்மையோ என்ன விட்டு போகுதே

            உங்க நன்மையோ என்ன மட்டும் தொடருதே

                        உங்க பக்கத்துல உட்கார்ந்து நா

                        உம்மை மட்டும் நாடுவேன்

                        உம்மை மட்டும் நாடுவேன்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...