12 May 2023

உமது கரத்தில் எந்தன் ஜீவன் என்றும் இருக்கையிலே

உமது கரத்தில் எந்தன் ஜீவன் என்றும் இருக்கையிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          உமது கரத்தில் எந்தன் ஜீவன்

          என்றும் இருக்கையிலே

            எந்தன் வாழ்வின் ஆதி அந்தம்

            அனைத்தும் நீர்தானே

            அனைத்தும் நீர்தானே

                        துதிகள் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே

                        நன்றி இயேசைய்யா

 

1.         என்னில் காணும் செல்வம் யாவும் நீர் தந்ததுவே

            எந்தன் வறுமை வியாதி யாவும் உந்தன் கரங்களிலே

            உந்தன் கரங்களிலே

           

2.         உந்தன் அன்பில் எந்தன் இதயம் என்றும் பொங்கிடவே

            எந்தன் ஆலயம் உந்தன் வாசத்தில் என்றும் நிறைந்திடவே

            என்றும் நிறைந்திடவே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...