30 May 2023

உம்மை நினைக்கும் போதெல்லாம் என்

உம்மை நினைக்கும் போதெல்லாம் என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   உம்மை நினைக்கும் போதெல்லாம்

                        என் உள்ளம் மகிழுதே

                        உம்மை துதிக்கும் போதெல்லாம்

                        என் வாழ்வு சிறக்குதே

 

1.         பரலோக மகிமையை நான் காண வேண்டும்

            பரமனே உம் அழைப்பை நான் ஏற்க வேண்டும்

 

2.         பாவம் சாபம் எனில் நீங்க வேண்டும்

            பரிசுத்த வாழ்வு தினம் வாழ வேண்டும்

 

3.         அன்பரே உம் பாதம் அமர நான் வேண்டும்

            அக்கினி அபிசேகத்தால் நிரம்ப வேண்டும்

 

4.         தூயரே உம் நாமம் துதித்திட வேண்டும்

            குயவனின் புகழை தினம் பாட வேண்டும்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...