04 May 2023

முள்ளுக்குள்ளே ரோஜா ரோஜாக்களின்

முள்ளுக்குள்ளே ரோஜா ரோஜாக்களின்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          முள்ளுக்குள்ளே ரோஜா

            ரோஜாக்களின் ராஜா

                        அவர் சாரோனின் ரோஜா

                        அவர்தான் இயேசு ராஜா

 

1.         தாவீது வம்சத்து ராஜா

            தரணியில் வந்த ராஜா

            பாவியை நேசிக்கும் ராஜா

                        அவர் சாரோனின் ரோஜா

                        அவர்தான் இயேசு ராஜா

 

2.         ராஜா காலேப் ராஜா மற்ற றற

            ஆத்துமாவின் ராஜா

            பாவத்தை வெறுக்கும் ராஜா

                        அவர் சாரோனின் ரோஜா

                        அவர்தான் இயேசு ராஜா

 

3.         வேகம் வந்திடும் ராஜா

            தூதர் உடன் வரும் ராஜா

            பரிசுத்தரான ராஜா

                        அவர் சாரோனின் ரோஜா

                        அவர்தான் இயேசு ராஜா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...