எத்தனை துன்பங்கள் எத்தனை
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
எத்தனை
துன்பங்கள்
எத்தனை
துயரங்கள்
மனிதனின்
பாவத்திற்காக
இயேசுவின்
தியாகங்கள்
1. தெருவினில்
சிலுவையை சுமந்துச்
சென்றார்
தெய்வம்
என்று பாராமல்
கேளிச் செய்தோம்
கண் மூடித்தனமாக
முள்முடி
சூட்டினோம்
கர்த்தர்
என்றும் பாராமல்
கன்னத்தில் அறைந்தோம்
2. நம்முடைய
பாடுகளை ஏற்றுக்
கொண்டார்-நாம்
இயேசுவை
குறைவாக ஒதுக்கி
வைத்தோம்
நம்முடைய
மீறுதலால்
அவர் காயப்
பட்டாரே
நமக்காகத்
தானே சிலுவையில்
அடிக்கப்பட்டார்
3. அடிமைத்
தனத்தை இயேசு உடைத்தாரையா
தன்னைக்
கொடுத்து நம்மை
மீட்டாரைய்யா
திக்கற்ற
எங்களை அழைத்தாரைய்யா
நம் கண்ணீர்
எல்லாமே துடைத்தாரைய்யா
Comments
Post a Comment