09 May 2023

என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா

என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா

            ஆமென் ஆல்லேலூயா

            என்னோடு கூட சேர்ந்து அவரை துதிப்பீர்களா

            ஆமென் அல்லேலூயா

 

                        நீரே சர்வ வல்ல தேவனே

                        நீரே நாங்கள் நம்பும் தேவனே

                        நீரே எங்கள் துதிக்கு பாத்திரர்

                        ஆமென் அல்லேலூயா

 

1.         பெயர் சொல்லி அழைத்தவர் அவரே அவரே

            நம் தாழ்வில் நினைத்தவர் அவரே அவரே

            இம்மட்டும் நடத்தினவர் அவரே அவரே

            இனிமேலும் நடத்துபவர் அவரே அவரே

 

2.         யுத்தத்தில் வல்லவர் அவரே அவரே

            யூதாவின் ராஜசிங்கம் அவரே அவரே

            சேனைகளின் கர்த்தரும் அவரே அவரே

            சர்வத்தை ஆள்பவர் அவரே அவரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...