எரிகோக்கள் எதிர்த்திட்டாலும் கோலியாத்க்கள்

எரிகோக்கள் எதிர்த்திட்டாலும் கோலியாத்க்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்

                        கோலியாத்கள் எழும்பினாலும்

                        அல்லேலூயா, அல்லேலூயா

                        ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம் -2

 

1.         செங்கடல்கள் தடுத்திட்டாலும்

            யோர்தான் நதி பெருகினாலும் - 2

            அல்லேலூயா, அல்லேலூயா

            ஆர்ப்பரித்து மேற்கொள்ளுவோம் - 2

 

2.         கானானியர் ஆக்ரமித்தாலும்,

            எகிப்தியர் நெருக்கிட்டாலும் - 2

            அல்லேலூயா, அல்லேலூயா

            இந்தியாவை சுதந்திப்போம் - 2

 

3.         சேனைகளாய் எழும்புவோம்

            தேசத்தை கலக்கிடுவோம் - 2

            வெற்றி உண்டு, வெற்றி உண்டு

            இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு - 2

 

 

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு