04 May 2023

வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்

வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்

            எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (2)

                        எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை

                        உலகில் வேறே இல்லை இதற்கு இணை (2)

 

                        அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே

                        அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (2)

 

1.         கர்த்தருக்கு கீழ்ப்படிதல் ஞானத்தின் ஆரம்பமே (2)

            அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால் வாழ்வில் பேரின்பமே (2)

                        அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே

                        அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே

 

2.         தாயின் கருவினிலே தெரிந்தவரே துதித்து பாடிடுவோம் (2)

            காலமெல்லாம் அவர் பணிக்கு ஓயாமல் ஓடிடுவோம் (2)

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...