08 May 2023

நட்சத்திர கூட்டம் புன்னகை

நட்சத்திர கூட்டம் புன்னகை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   நட்சத்திர கூட்டம் புன்னகை தூவி

                        புல்வெளி ஆனந்த நடனமாடி

                        பூவுலகின் அதிபதிதான்

                        பாருலகில் அவதரித்தார்

                        சந்தோச சுபதினம் (ஆ ஆ ஆ ) - 2

 

1.         தேவ குமாரனாம் இயேசு

            ஆ ஆ ஆ மேரி மாதாவின் மைந்தன்

            ஆ ஆ ஆ பெத்லேகம் நகரினில் ஆதரவில்லாமல்

            புல் குடில் வந்து பிறந்தார்- அவர்

            புல் குடில் வந்து பிறந்தார் - நட்சத்திரக்

 

2.         ஆட்டிடையர் வார்த்தை கேட்டு

            ஆ ஆ ஆ ஆட்டின் தொழுவத்தை விட்டு

            ஆ ஆ ஆ ஆத்துமாவின் மேய்ப்பராம்

            இயேசுவை தரிசிக்க

            ஆவலோடே ஓடி ஓடி வந்தார்- அவர்

            ஆவலோடே ஓடி ஓடி வந்தார் - நட்சத்திரக்

 

3.         பாரப்பட்டோரை தாங்க

            ஆ ஆ ஆ துக்கிதர் கானந்தம் அருள

            ஆ ஆ ஆ இந்த நல்மேய்ப்பரை என்றென்றும் பின்பற்ற

            அன்பின் கருவிகளாய் திகழ

            நாங்கள் அன்பின் கருவிகளாய் திகழ - நட்சத்திரக்

 

https://www.youtube.com/watch?v=_66xhvwikmM

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...