துதிப்பேன் உம்மை துதிப்பேன் பணிந்து

துதிப்பேன் உம்மை துதிப்பேன் பணிந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

பல்லவி

 

          துதிப்பேன் உம்மை துதிப்பேன் (2)

            பணிந்து குனிந்து பாதம் வீழ்ந்து - உம்மை (2)

            உம்மை ஆராதிப்பேன் (4)

 

அனுபல்லவி

 

                        ராஜாதி ராஜா நீரே

                        கர்த்தாதி கர்த்தர் நீரே

                        மகிமைக்கு பாத்திரர் நீரே

                        மகத்துவம் நிறைந்தவர் நீரே -(4)

 

சரணங்கள்

 

1.         உளையான சேற்றினின்று

            உம் கரத்தாலே தூக்கினீர்

            உதவாத என்னையும் உபயோகித்தீர் - (2)

           

2.         வறண்ட என் வாழ்வினை

            உம் வார்த்தையால் மாற்றினீர்

            உடைந்த என்னையும் உருவாக்கினீர் -(2)

 

3.         பெலனற்ற நேரத்தில்

            உம் கிருபை பெலனானதே

            தடுமாறும் போதெல்லாம்

            தாங்கினீரே- (2)

 

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு